டீசல் எமிஷன் மோசடி!ஜெர்மனியில் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட ஆடி’ கார் நிறுவன தலைமை செயல் அதிகாரி ரூபர்ட் ஸ்டாட்லர்!
‘ஆடி கார்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ரூபர்ட் ஸ்டாட்லர் ,வாகன புகை மாசு சோதனை தொழில்நுட்பத்தில் மோசடி செய்த வழக்கு தொடர்பாக, நேற்று கைது செய்யப்பட்டார்.ஐரோப்பிய நாடான, ஜெர்மனியைச் சேர்ந்த, ‘வோக்ஸ்வேகன்’ கார் நிறுவனத்தின், உறுப்பு நிறுவனமாக ஆடி கார் நிறுவனம் செயல்படுகிறது. விலை உயர்ந்த சொகுசு கார்களை, ஆடி என்ற பெயரில், இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்நிலையில், வோக்ஸ்வேகன் கார்களில் இருந்து வெளியேறும் புகை மாசு கண்டறியும் சோதனையில், மாசின் அளவை குறைத்துக் காட்டும் வகையில் […]