இந்தியன் கார்ப்பரேஷன் 60 லட்சம் வாடிக்கையாளரின்ஆதார் தகவலை கசியவிட்டது அமபலமாகியுள்ளது. பிரபல இணையதள ஆய்வாளரின் ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணை நிறுவனமான இண்டேன் நிறுவனம் 60 லட்சம் வாடிக்கையாளர்களின் ஆதார் மற்றும் விவரங்களை கசியவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இணையதள ஆய்வாளர் எலியட் ஆண்டர்சன் கணினி தகவல் திருட்டு மற்றும் இணைய மோசடி ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள தகவலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இன்டெல் […]