Tag: auctioned

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கு!

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.  கர்நாடக கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து 1996-ல் அவர் உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களுருவில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் தங்க, வைர ஆபரணங்கள், 11,244 பட்டு சேலைகள், 750 ஜோடி காலணிகள், […]

#SupremeCourt 3 Min Read
Default Image

13 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு, சாதனை படைத்த கான்யே வெஸ்டின் காலணிகள்!

அமெரிக்க சொல்லிசை பாடகராகிய கான்யே வெஸ்ட் என்பவர் அணிந்த கால்கள் 13 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டு சாதனை புரிந்துள்ளது. நியூயார்க்கை மையமாகக்கொண்ட சோதேபிஸ் எனுமிடத்தில் காலணிகள் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. அப்பொழுது அமெரிக்க சொல்லிசை பாடகரான கான்யே வெஸ்ட் அவர்கள் அணிந்த காலணிகளும் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6,15,000 டாலருக்கு நிக் ஜோர்தான் என்பவரின் காலணிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. அதுவரை ஏலத்துக்கு விடப்பட்டிருந்த காலணிகளில் நிக்கின் காலணிகள் தான் அதிக அளவில் விற்பனையாகி […]

auctioned 3 Min Read
Default Image

மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்குக்கண்ணாடி ரூ.2.55 கோடிக்கு ஏலம்.!

பிரிட்டனில் மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி ரூ.2.55 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஈஸ்ட் பிராஸ்டால் ஏல நிறுவனம், சுமார் 4 வாரங்களுக்கு முன்பு எங்களுடைய கடிதப்பெட்டியில் இந்த மூக்குக்கண்ணாடி காந்தி பயன்படுத்திருந்தார். இதனை காந்தியே என் மாமாவிடம் அளித்ததாக தெரிவித்திருந்தார். இந்த மூக்குக் கண்ணாடியை காந்தி தென் ஆப்ரிக்காவில் இருக்கும் போது பயன்படுத்திருந்தார் என்று ஏலம் விட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்நிறுவனம் கூறுகையில், இந்த ஏலம் எங்களுக்கு மிகப்பெரிய […]

#UK 3 Min Read
Default Image