ஐபிஎல் புதிய சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19 நேற்று துபாயில் நடைபெற்றது. வழக்கம் போல ஏலம் இந்தியாவில் நடைபெறாமல் வெளிநாட்டில் ஏலம் நடத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் (ரூ. 24.75 கோடி), பேட் கம்மின்ஸ் (ரூ. 20.50 கோடி) அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள். ஏலத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் பெரிய தவறு செய்தது. தங்கள் அணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, பஞ்சாப் கிங்ஸ் தவறான வீரரை […]
பெண்கள் பிரீமியர் லீக்கின் ஏலம் டிசம்பர் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ இதுவரை அறிவிக்கவில்லை. மேலும், கடந்த ஏலத்திற்கு பிறகு மீதமுள்ள ரூ. 1.5 கோடியை ஐந்து அணிகளுக்கும் வழங்கப்படும். சமீபத்தில், அணிகள் தங்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன. அதில் ஐந்து அணிகள் 60 வீரர்களைத் தக்கவைத்துகொண்டனர். 29 வீரர்களை விடுவித்துள்ளன. தக்கவைக்கப்பட்ட 60 வீரர்களில் 21 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார். டிசம்பர் 9 ஆம் […]
மூழ்கிய கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள உலகின் பழமையான ஜீன்ஸ் ஜோடி ஏலத்தில் ₹94 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. 1857 ஆம் ஆண்டு சூறாவளியில் மூழ்கிய கப்பலில் கண்டெடுக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பழமையான ஜீன்ஸ் ஜோடி அமெரிக்க ஏலத்தில் $114,000 (சுமார் ₹94.16 லட்சம்)க்கு விற்கப்பட்டது. கனரக சுரங்கத் தொழிலாளியின் பணிக்காக உடுத்தும் உடையான, ஐந்து பட்டனுடன் கூடிய வெள்ளை ஜீன்ஸ் மூழ்கிய கப்பலிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. வட கரோலினா கடற்கரையில் 1857 ஆம் ஆண்டு கப்பல் விபத்துக்குள்ளானதில் கப்பலின் மூழ்கிய […]
மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5ஜி அலைக்கற்றை ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் நடைபெற்றுள்ளதாக தகவல். கடந்த 7 நாட்களாக மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 5ஜி ஏலம் தற்போது நிறைவு பெற்றது. அதன்படி, ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தின் இறுதியில் 4 நிறுவனங்கள் ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதாகவும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிக அளவில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த […]
உலகளவில் கொரோனா பரவலுக்கும் மத்தியில் ரசிகர்களின்றி, 2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள், அமீரகத்தில் நடைபெற்றது. இதுவரை நடந்த ஐபிஎல் வரலாற்றில் 2020 ஆம் நடந்த ஐபிஎல் போட்டிகள் போல எந்த போட்டியும் இருந்ததில்லை. தற்பொழுது 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது. அந்தவகையில், ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் […]
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக புகழப்படும் ஆஸ்திரேலிய வீரரான டான் பிராட்மேனின் பச்சை நிற டெஸ்ட் போட்டி தொப்பி 2.51 கோடி ரூபாய் ஏலம். கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக புகழப்படும் ஆஸ்திரேலிய வீரரான டான் பிராட்மேனின் பச்சை நிற டெஸ்ட் போட்டி தொப்பியை அந்நாட்டு வியாபாரி ஒருவர் 450,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு சுமார் 2.51 கோடி ரூபாய் ஏலம் எடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர். பிராட்மேனின் பச்சை நிற தொப்பியை 1928 ல் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் பிராட்மேன் […]
இயற்கை எரிவாயுவை விற்பனை ஏலத்தில் பற்கேற்க அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கை எரிவாயுவை விற்பனைக்கான ஏலத்தில் அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அந்நிறுவனங்களின் ஒப்பந்ததாரர்கள் பங்கற்க தடை அதே போல் உறுப்பு நிறுவனங்களும் இந்த ஏலத்தில் பங்கேற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தடை குறித்து மத்திய அரசு சுதந்திரமான அமைப்பே ஏல நடைமுறையை முன்னின்று நடத்தும் என்று கூறியுள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான 8 அணிகளை கொண்ட ஐபிஎல் தொடர், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான ஏலம் முடிவடைந்த நிலையில், வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம், கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 338 வீரர்கள் கலந்துகொண்டார்கள். அதில் 73 வீரர்களைத் தேர்வு செய்த நிலையில், 8 அணிகளும் சேர்ந்து 62 வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளன. எனினும் அனைத்து அணிகளும் தங்களுக்கான 8 வெளிநாட்டு வீரர்களை […]
ஐபீஎல்லில் வருடா வருடம் முன்னணி வீரர்கள் தான் ஏலத்தில் அதிகமாக எடுக்கபடுவார்கள்.ஆனால் அதற்கு மாறாக இந்த ஆண்டு அறிமுக வீரர்கள் அதிக விலைக்கு ஏலத்திற்கு விடப்பட்டுள்ளனர்.இந்த ஏலத்தில் எடுக்கப்பட்ட 5 அதிகம் அறியப்படாத வீரர்கள், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7.2கோடிக்கு ஏலம் எடுத்த ஜோஃப்ரா ஆர்ச்சர் என்ற மே.இ.தீவுகளைச் சேர்ந்த வீரர், இந்தியாவின் இஷான் கிஷன் (ரூ.6.2 கோடி), டார்சி ஷார்ட் (ரூ.4 கோடி), கவுதம் (ரூ.6.2 கோடி), முஜீப் ஸத்ரான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ.4 கோடி.) […]