Tag: Attivaratar

அத்திவரதர் வைபவம் மேலும் 48 நாட்கள் நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

40 ஆண்டுகளுக்கு பிறகு குளத்தில் எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை  ஜூலை 1 -ம் தேதி முதல் பக்கதர்கள் தரிசனத்திற்க்காக வைக்கப்பட்டது . அன்று முதல் முதல் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்கதர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 16- ம் தேதி கடைசி நாளாகவும் 17 ம் தேதி அத்திவரதர் மீண்டும் குளத்தில் இறக்கப்படுவார் என்று தகவல் வெளியானது .இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்கதர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர் 5 கிலோமீட்டருக்கு வரிசையில் […]

Attivaratar 3 Min Read
Default Image

அத்திவரதர் : மழையில் நனைத்த குழந்தைகளை துவட்டி விட்ட போலீசார் குவியும் பாராட்டுக்கள் !

காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இருக்கும் அத்திவரதரை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து  வருகின்றனர். முதலில் சயன  கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் தற்போது நின்று கட்சி அளித்து வருகிறார். இதுவரை 70 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 17- ம் தேதி வரை அத்திவரதர் தரிசனம் செய்யலாம் என  அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால்,  தற்போது ஒரு நாள் முன்னதாகவே தரிசனம் நிறைவடையும் என்று மாவட்ட  ஆட்சியர்  அறிவித்தார். இந்நிலையில் இங்கு வரும் […]

#Police 4 Min Read
Default Image

கடைசி நாளான 17-ம் தேதி அத்திவரதர் தரிசனம் ரத்து -மாவட்ட ஆட்சியர் !

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ம்  தேதி முதல் 31 தேதி வரை சயன  கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு  காட்சியளித்து வருகிறார். வருகின்ற 17-ம் தேதி வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அத்திவரதர் தரிசனம் வரும் 16-ம் தேதி இரவுடன் நிறைவுபெறும் எனவும் கடைசி நாளான 17-ம் தேதி தரிசனம் ரத்து  என  மாவட்ட ஆட்சியர் பொன்னையா […]

Attivaratar 3 Min Read
Default Image

அத்திவரதர் வைபவம் – சிறப்பு எஸ்.ஐ உயிரிழப்பு!

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடந்த மாதம்  1-தேதி முதல் 31 நாள்கள் சயன  கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். பின்னர் அத்திவரதர் கடந்த  1-தேதி முதல்  நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். மேலும் அத்திவரதர் வருகின்ற 17-ம் தேதி வரை பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.  பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை சிறப்பு எஸ்.ஐ  வெள்ளையன் கிரி […]

Attivaratar 2 Min Read
Default Image

அத்திவரதர் தரிசன பாதை 5 மணி நேரம் ரத்து!

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடந்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.மேலும் அத்திவரதர் வருகின்ற 17-ம் தேதி வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 39 -வது நாளான இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலை 5 மணியில் இருந்து பொதுதரிசனம், விஐபி, விவிஐபி தரிசன பாதை தொடங்கப்படவில்லை. அத்திவரதர் பாதை மேம்பாட்டு காரணமாக  தரிசன பாதைகள்  காலை 5 மணியில் […]

Attivaratar 2 Min Read
Default Image

அத்திவரதர் விஐபி தரிசன வரிசையில் மின்கசிவு -பக்தர்கள் காயம்!

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடத்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.மேலும் அத்திவரதர் வருகின்ற 17-ம் தேதி வரை காட்சியளிப்பார். இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.மேலும்  13, 14, 16 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் நகர பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.அத்திவரதரை தரிசனம் செய்ய இரண்டு வழிகள் உள்ளது. ஓன்று பொது தரிசனம் ,மற்றோன்று விஐபி தரிசனம்.இந்நிலையில் இன்று விஐபி தரிசனத்தின் கூடாரத்தில் மின்கசிவு […]

Attivaratar 2 Min Read
Default Image

Breaking news:காஞ்சிபுரம் நகரத்திற்கு மூன்று நாள்கள் விடுமுறை !

அத்திவரதர்  கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்காக வசந்த மண்டபத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் முதல் 31 நாள்கள் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் கடத்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் இன்னும் பத்து நாள்கள் மட்டுமே காட்சியளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து உள்ளது.இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் […]

Attivaratar 3 Min Read
Default Image

அத்திவரதர் தரிசனம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில்  கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்காக வசந்த மண்டபத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் முதல் 31 நாள்கள் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் கடத்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். கடந்த 36 நாள்களில் 50 லட்சம் பக்தர்கள்  தரிசனம் செய்து உள்ளனர்.அத்திவரதர் இன்னும் பத்து நாள்கள் மட்டுமே காட்சியளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் அத்திவரதரை […]

Attivaratar 3 Min Read
Default Image

அத்திவரதர் வைபவம் குறித்த அத்திகிரி புத்தகத்தை தமிழக முதலமைச்சர் வெளியிட்டார் !

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்காக வசந்த மண்டபத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் முதல் 31 நாள்கள் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சியளித்தார்.பின்னர் கடத்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் இன்னும் பத்து நாள்கள் மட்டுமே காட்சியளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

Attikiri 3 Min Read
Default Image

நாளை அனந்தசரஸ் குளத்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு !

காஞ்சிபுரத்தில் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் 37 நாள்களாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.முதல் 31 நாள்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் தற்போது நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டு இருந்ததால் குளத்தை தூர்வார முடியவில்லையென சென்னை மாம்பலத்தை  சார்ந்த அசோக் என்பவர் உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது அத்திவரதர் சிலை எடுப்பதற்கு முன்பாகவே குளத்தை தூர்வாரி […]

Ananthasaras 2 Min Read
Default Image

அத்திவரதர் :ஒரே நாளில்  2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள்!

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவத்தின் 36 வது நாளான இன்று அத்திவரதர் ரோஸ், நீலம், மஞ்சள் கலந்த பட்டாடையில், மல்லிகை, தாமரை, செண்பகப்பூ மலர் அலங்காரத்தில் காட்சி அளித்து வருகிறார். அத்திவரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அத்திவரதர் கடந்த 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து  வருகிறார்.மேலும் கோவிலில் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் குழந்தைகளுக்கு பால் , பிஸ்கட் போன்றவை கொடுக்கப்பட்டு வருகிறது. கூட்டத்திற்கு ஏற்ப பக்தர்களுக்கு […]

Attivaratar 2 Min Read
Default Image

அத்திவரதர் தரிசன நேரத்தை மாற்றம் செய்த மாவட்ட நிர்வாகம்!

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்கள் சாலை ஓரங்களில் தங்கி அதிகாலை வசந்த மண்டபம் திறந்ததும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை அத்திவரதரை தரிசனம் செய்ய  43 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறி உள்ளது. இன்று ஆடி பூரம் என்பதால் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதனால் பிற்பகல் 2 […]

Attivaratar 2 Min Read
Default Image

அத்திவரதரின் உள்ளங்கையில் உள்ள “மா.சு.ச” பொருள் தெரியுமா ?

அத்திவரதர் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அத்திவரதர் சிலை பக்தர்களின் தரிசனத்திற்காக கடந்த 1-ம் தேதி முதல் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டு சயன கோலத்தில் 31 நாள்கள்  காட்சியளித்தார். நேற்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரின் வலது  உள்ளங்கையில் “மா.சு.ச” என்ற எழுத்தை வைத்து உள்ளனர். சயன கோலத்தில் அத்திவரதர் காட்சியளித்த போது பக்தர்கள்  “மா.சு.ச” என்ற எழுத்துகள் சரியாக தெரியாமல் இருந்து தற்போது அத்திவரதர்  நின்ற […]

Attivaratar 3 Min Read
Default Image
Default Image

இனி அத்திவரதருக்கு ஒரு மாலை மட்டும் தான் காரணம் தெரியுமா !

அத்திவரதர் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை பக்தர்களின் தரிசனத்திற்காக கடந்த 1-ம் தேதி முதல் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டு சயன கோலத்தில் 31 நாள்கள்  காட்சியளித்தார். இன்று முதல் 17 நாள்கள் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் நின்ற கோலத்தில் இன்று காட்சியளித்ததால் பக்தர்களின்  கூட்டம் அதிகரித்தது. இந்நிலையில் அத்திவரதர்  சயன கோலத்தில் காட்சியளித்த போது […]

Attivaratar 3 Min Read
Default Image

நின்ற கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர்!

வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுத்து 48 நாள்கள் பூஜை நடத்துவார்கள். பின்னர் 48 நாள்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த  பிறகு மீண்டும் தெப்பக்குளத்தின் அடியில் அத்திவரதர் சிலையை வைத்து விடுவார்கள். கடந்த மாதம் 1-ம் தேதி முதல் அத்திவரதர் வசந்த் மண்டபத்தில் சயன கோலத்தில் கடந்த 31 நாள்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இந்நிலையில் இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பத்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். வருகின்ற 17 -ம் தேதி வரை […]

Attivaratar 2 Min Read
Default Image

அத்திவரதர் வைபவம் தொடர்பான 6 வழக்குகளை தள்ளுபடி செய்த- உயர்நீதிமன்றம்!

வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுத்து 48 நாள்கள் பூஜை நடத்துவார்கள். 48 நாள்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த  பின்னர் மீண்டும் தெப்பக்குளத்தின் அடியில் அத்திவரதர் சிலையை வைத்து விடுவார்கள். இந்நிலையில் அத்திவரதர் வைபவம் தொடர்பாக துணை இராணுவ பாதுகாப்பு , மூலவர் தரிசனதத்திற்கு அனுமதி , குளிர் சாதன வசதி போன்ற 6 வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்குகளை சென்னை உயர்நீதி […]

Attivaratar 2 Min Read
Default Image

இன்று அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டாடையில் காட்சியளிக்கிறார்!

வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுத்து 48 நாள்கள் பூஜை நடத்துவார்கள்.பின்னர் மீண்டும் தெப்பக்குளத்தின் அடியில் அத்திவரதர் சிலையை வைத்து விடுவார்கள். இந்நிலையில் கடந்த  ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த உற்சவத்தின் 29-ம் நாள் இன்று அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்து கொண்டு இருக்கிறார். நேற்று விடுமுறை என்பதால் அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்திவரதர் […]

Attivaratar 2 Min Read
Default Image

அத்திவரதரை நேற்று மட்டும் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

அத்திவரதர் வைபவத்தின் 29-ம் நாளான இன்று கூட்டம் சற்று குறைவாக தான் உள்ளது. அத்திவரதர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சுவாமி நின்ற திருகோலத்தில் காட்சியளிக்க உள்ளார். அதனால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாநில நிர்வாகம் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை அதிகரிக்க முடிவு செய்து உள்ளனர்.மேலும் பல இடங்களில் குடிநீர் , கழிப்பறை வசதிகள் அதிகரிக்கவும்  முடிவு செய்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 28 நாள்களில் அத்திவரதரை 41 லட்சம் […]

3 lakhs 3 Min Read
Default Image

அத்திவரதரை காண வந்த கூட்டத்தில் சிக்கி 4 பேர் மயக்கம்! 180 பேர் சிகிக்சை !

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் காட்சி அளிப்பதால் அவரை காண தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 25 -வது நாளான இன்று அத்திவரதரை காண காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இந்நிலையில் அத்திவரதரை காண வரிசையில் காத்துக்கொண்டு இருந்த சிறுவன் உட்பட 4 பேர் மயங்கி விழுந்தார்கள்.அவர்களுக்கு கோவில் வளாகத்தில் உள்ள மருத்துவ முகாமில் சிகிக்சை கொடுக்கப்பட்டது. பிறகு நான்கு பேரும் தரிசனம் செய்ய அனுப்பி வைத்தனர்.இன்று மட்டும் 180 பேர் சிகிக்சை […]

Attivaratar 3 Min Read
Default Image