Tag: attendance

#JustNow: ஆசிரியர்களுக்கு இனி செயலி மூலம் வருகைப்பதிவு.. இன்று முதல் அமல்!

பள்ளிகளில் இன்று முதல் ஆசிரியர்கள், மாணவர்கள் கல்வித்துறை செயலி மூலம் வருகைப்பதிவு. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்களது வருகைப் பதிவை பள்ளிக்கல்வித்துறையின் TNSED செயலி மூலம் பதிவு செய்யும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் இனி செயலி வழியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் தினசரி வருகைப் பதிவை TNSED App-ல் மட்டுமே பதிவிடும் முறை […]

#TNGovt 3 Min Read
Default Image

மணமகன் குடித்துவிட்டு நடனமாட அழைத்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!

உத்தர பிரதேசத்தில் குடித்துவிட்டு மணமக்களை மணமகன் நடனமாட அழைத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. மணமகள் வீட்டாரின் சார்பில் கொடுக்கப்பட்ட நகை மற்றும் பணங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது.  உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதாப்கர் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு ஹசீனா எனும் கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று காரணமாக  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் திருமணம் சாதாரணமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்தின் போது நடைபெற்ற மெழுகுவர்த்தி ஒளிரச்செய்யும் நிகழ்வின் பொழுது மணமகன் மற்றும் மணமகள் உறவினர்கள் அதிக […]

#UttarPradesh 5 Min Read
Default Image

இன்று மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை ஒப்படைக்க உத்தரவு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை  இன்றைக்குள் ஒப்படைக்க உத்தரவு.  10-ம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் இறுதியில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா  காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 10-ம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 15 முதல் ஜூன் 25-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. […]

attendance 4 Min Read
Default Image

நாளை மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை ஒப்படைக்க உத்தரவு.!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை நாளைக்குள் ஒப்படைக்க உத்தரவு.  10-ம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் இறுதியில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா  காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 10-ம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 15 முதல் ஜூன் 25-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. […]

attendance 4 Min Read
Default Image