Tag: attack pandi

தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு: அட்டாக் பாண்டி உள்ளிட்டோர் 9 பேருக்கு ஆயுள் தண்டனை

2007 ஆம் ஆண்டு அழகிரி ஆதரவாளர்கள் தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் தினகரன் ஊழியர்கள் மூவர் கொல்லப்பட்டனர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் வாரிசு யார் என கருத்துக் கணிப்பில் வெளியிட்ட தினகரன் அலுவலகத்தின் மீது 2007 ஆம் ஆண்டு தாக்குதல் நடந்தது. அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் தினகரன் அலுவலகத்தில் பணிபுரிந்த முத்துராமலிங்கம், கோபிநாத்,வினோத் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீது குற்றம் […]

attack pandi 3 Min Read
Default Image