உலக டென்னிஸ் தரவரிசையில் முன்னணியில் உள்ள வீரர்களுக்கான 2023 நிட்டோ ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியானது, இத்தாலியில் உள்ள டுரினில் நடைபெற்றது. நவம்பர் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் 9 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் 5 மற்றும் 4 பேர் கொண்ட 2 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடருக்கான இறுதிப்போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் அரையிறுதிப் போட்டியில் ஸ்பானிஷ் வீரர் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி, செர்பிய […]