சென்னை : கோடை காலம் ஆரம்பித்துள்ள சமயத்தில் வெயிலின் தாக்கத்தை சற்று தணிக்கும் வகையில் தற்போது தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த 12 மணிநேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகள் என பரவலாக மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நாட்களில் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குனர் செந்தாமரை கண்ணன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதில், கடந்த 24 […]
காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நாளை கனமழை பெய்ய கூடும். – வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்து தற்போது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நாளை கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், […]