உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு தொடர்பான சாதனங்களை, தயாரிப்பது தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, பாதுகாப்புத்துறையில், இந்தியா பல ஆண்டுகளாக இறக்குமதி செய்து வரும் நாடாகவே இருந்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு துறை தொடர்பான தளவாடங்களின் இறக்குமதி பட்டியல் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார். உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். உள்நாட்டு […]