விஜய் புதிய படத்தின் பூஜை ….இந்தியளவில் ட்ரெண்ட் செய்த தளபதி ரசிகர்கள்…!!

தெறி மற்றும் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீ இயக்க போகும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வந்த  நிலையில் நாளை இந்த படத்திற்கான பூஜை நடைபெற இருக்கின்றது.நாளை இந்த படத்தின் பூஜை இருப்பதையடுத்து. #Thalapathy63KickStarts   என்ற ஹேஷ்டக் ட்வீட்_டரில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது . ஏற்கனவே நேற்று   #Thalapathy63PoojaTomorrow என்ற ஹேஷ்டக் ட்வீட்_டரில் ட்ரெண்ட் ஆகியது குறிப்பிடதக்கது.

“மெர்சல் மிரளவைத்த சாதனை”வாயை பிளக்கும் ரசிகர்கள்…!!

இணையத்தில் 35 கோடி வியூஸ் பெற்ற முதல் தமிழ் ஆல்பம் எனும் சிறப்பை மெர்சல் படம் பெற்றுள்ளது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஹிட் அடித்தது. இந்தப் படம் வெளியான ஒரு சில நாட்களில் படத்தில் இடம் பெற்றிருந்த ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட எதிர்ப்பு படத்திற்கு கூடுதல் விளம்பரமாய் மாறிப்போனது. இதனால் படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை குவித்தது. … Read more