அட்லஸ் ஏர் போயிங் 747-8 சரக்கு விமானம் நடுவானில் தீப்பிடித்ததால் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் நான்கு ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஎன்எக்ஸ் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரக் கோளாறு காரணமாக இடது இறக்கையில் இருந்து தீப்பிடித்து எறிந்துள்ளது. இந்த நிலையில், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்பொழுது, இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய ஆய்வு […]