நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகும் அடுத்த சாட்டை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது வருங்கால கணவர் குறித்து பேசுகையில், தன்னை நம்பி வரும் பெண்ணுக்கு உண்மையானவராகவும், அவளை பாதுகாப்பவராகவும் இருப்பதுதான் ஆணுக்கான அழகு என்றும், அப்படிப்பட்ட ஆணை தான் விரும்புவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் […]
நடிகை அதுல்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகை அதுல்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம். https://www.instagram.com/p/ByaLtt3BqLz/?utm_source=ig_web_copy_link