நடிகை ஆத்மீயாவுக்கும், கண்ணூரை சேர்ந்த கப்பல் துறையில் பணியாற்றி வரும் சானுப் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. நடிகை ஆத்மீயா தமிழ் சினிமாவில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் போங்கடி நீங்களும் உங்க காதலும், வெள்ளை யானை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளப் படங்களில் நடித்து மலையாளத் திரையுலகிலும் […]
நடிகை ஆத்மீயா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழில் மனம் கொத்தி பறவை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது வெள்ளை யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஆத்மீயா, தொடர் தோல்வி காரணமாக படங்களில் நடிக்காமல், 5 ஆண்டுகளாக ஒதுங்கி இருந்த நிலையில், இவர் ஷாம் -க்கு ஜோடியாக ‘காவியன்’ என்ற படத்தில் […]
இயக்குனர் சுப்பிரமணியன் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வெள்ளை யானை. இப்படத்தில், நடிகர் சமுத்திரக்கனி, ஆத்மீயா, யோகி பாபு, சரண்யா, ரவிசந்திரன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம், விவசாய வாழ்வின் அன்பு, கோபம், ஏமாற்றம், கண்ணீர், நையாண்டித்தனம் போன்றவற்றை மையமாக கொண்டு நகைசுவை படமாக இயக்கியுள்ளார். இந்நிலையில், மனம்கொத்தி பறவை படத்தில் நடித்த, நடிகை ஆத்மீயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் நடித்துள்ளார்.