Tag: ATHIYA SHETTY

எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு.., கே.எல்.ராகுல் ஹேப்பி அண்ணாச்சி!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரருமான கே.எல்.ராகுல், நடிகை அதியா ஷெட்டியை காதலித்து வந்த நிலையில் கடந்த 2023 ஜனவரி 23இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கடந்த ஆண்டு நவம்பரில் அதியா ஷெட்டி கர்ப்பமாக இருக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இது பிரசவ நேரம் என்பதால், ஐபிஎல் போட்டிகளில் இருந்து சிறிய ஓய்வு எடுத்து தனது மனைவியுடன் மும்பையில் இருந்தார் கே.எல்.ராகுல். இதனால் நேற்றைய டெல்லி […]

#mumbai 3 Min Read
KL Rahul - Athiya shetty

அடேங்கப்பா! மும்பையில் அபார்ட்மெண்ட் வாங்கிய கே.எல். ராகுல்…விலை எவ்வளவு தெரியுமா?

கே.எல். ராகுல் : பிரபலங்கள் பலரும் மும்பையில் வீடு வாங்குவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அதியா ஷெட்டி இணைந்து பிரமாண்ட செலவில்  அபார்ட்மெண்ட்  ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, மும்பையின் புகழ்பெற்ற பாலி ஹில் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு சொகுசு அடுக்குமாடி அபார்ட்மென்டை வாங்கியுள்ளனர். இந்த உயர்நிலை மண்டபமான பந்த்ரா பகுதியில் புதிதாக வாங்கியுள்ள சொத்து […]

ATHIYA SHETTY 4 Min Read
kl rahul new home

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் விரைவில் திருமணம்

கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் 2023 ஜனவரியில் சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் காதலித்து வரும் நிலையில், தற்போது இந்த ஜோடி அவர்களின் உறவில் அடுத்தக்கட்ட நிலைக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலோ இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமண விழாவானது கண்டாலாவில் உள்ள அதியாவின் தந்தை […]

#Wedding 3 Min Read
Default Image

கே.எல்.ராகுலுக்கு விரைவில் டும்.. டும்.. டும்.. பாலிவுட் நடிகையை மணக்கிறார்…

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் , பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணி வீரரும்,  ஐ.பி.எல் தொடரில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியின் கேப்டனுமான கே.எல்.ராகுல் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார். பாலிவுட்டில் ஹீரோ, மோட்டிச்சூர் சக்னசூர் ஆகிய படங்களின் நடித்து இருந்த நடிகை அதியா ஷெட்டியை தான் இருவீட்டார் சம்மதத்தோடு கே.எல்.ராகுல் கரம்பிடிக்க உள்ளார். இந்த திருமணம் மும்பையில் நடைபெற உள்ளது. தேதி இன்னும் முடிவு […]

- 2 Min Read
Default Image