Tag: athivarathar temple

அத்திவரதர் 40 வருடங்கள் நீரில் மூழ்கி இருக்க காரணம் என்ன தெரியுமா.?

40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை  தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அனைத்து கோவில்களிலும் மூலவர் சிலை கருவறைக்குள் இருக்கும் ஆனால் அத்திவரதர் மூலவர் சிலையானது தெப்பக்குளத்திற்குள் இருக்கும். மேலும் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றால்  அத்தி வரதரை தரிசிக்க 40 வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஸ்ரீரங்க ரங்கநாதர் மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி கோவில்களுக்கு முன்பு தோன்றியது காஞ்சிபுரம் வரதராஜன் கோவிலாகும் […]

Athivarathar 14 Min Read
athivarathar (1)