சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை சார்பில் சிறந்த ரயில்வே ஊழியரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ரயில் சேவா புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது ஆண்டுதோறும் ரயில்வே வார விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், 69வது ரயில்வே வார விருது வழங்கும் விழாவானது டெல்லியில் வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விருது விழாவில் ‘ரயில் சேவா புரஸ்கார் 2024 (Rail Seva Puraskar) ‘ வாங்கும் […]