அம்பானி மற்றும் அதானிக்கு மட்டுமே வேலை செய்கிறார் மோடி. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பீகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘ எங்கு சென்றாலும் பிரதமர் […]