முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவங்களின் ஐபில் கிரிக்கெட் சீசனின் அட்டகாசமான திட்டங்களை தொடர்ந்து, அரசுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமும் அதன் ஐபில் கிரிக்கெட் சீசனின் திட்டமான ரூ.248/-ஐ அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் ஐபில் கிரிக்கெட் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உதவும் இந்த திட்டத்தின் செல்லுபடி காலமும் 51 நாட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல்-ன் ரூ.248/- […]