ஐபிஎல்2024 : வெளிநாடுகளிலும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுவாரா என்ற கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் அளித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கிரிக்கெட் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அண்மையில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 இன்னிங்ஸில் களமிறங்கி 1028 ரன்கள் குவித்துள்ளார். இவை பெரும்பாலும் இந்தியாவிற்குள் நடைபெற்ற போட்டிகள் ஆகும். வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி […]
என்ன சொல்ல போகிறாய் பட விழாவில் பட நாயகன் அஸ்வின் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானதை அடுத்து படத்தின் ரிலீஸ் பிப்ரவரிக்கு தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி மூலமாகவும், சில ஆல்பம் பாடல்கள் மூலமும் பிரபலமானவர் அஸ்வின். இவர் முதன் முதலாக பெரிய திரையில் நடித்து வெளியாக ரெடியாகி இருந்த திரைப்படம் என்ன சொல்ல போகிறாய். அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் அஸ்வின் பேசிய பேச்சுக்கள் […]
என்ன சொல்ல போகிறாய் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அஸ்வினின் முதல் பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையானதால், விநோயோகிஸ்தர்கள் கலக்கமடைந்துள்ளனராம். கடந்த இரண்டு நாட்களாக இணையத்தின் பேசு பொருள் நம்ம குக் வித் கோமாளி அஸ்வின் தான். அந்தளவுக்கு வைச்சு செய்து கொண்டிருக்கின்றனர். இதெற்கெல்லாம் காரணம் அவர் நடித்துள்ள முதல் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் அறியாமல் பேசிய கன்னி (முதல்) பேச்சுதான். அஸ்வின் நடிப்பில் முதன் முதலாக தயாராகி வரும் திரைப்படம் என்ன சொல்ல போகிறாய். இந்த […]
பிரபுசாலமன் இயக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைனா, கும்கி, கயல் என இயற்கையோடு இணைந்த ரசிக்கும்படியான ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பிரபுசாலமன் அடுத்ததாக குக் வித் கோமாளி அஸ்வினை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி உள்ளார். அவர் கடைசியாக இயக்கிய தொடரி, காடன் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. […]
அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர் என்று அழைக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம். அப்படி சொல்லாதடா சாரி, மனசு வலிக்குது என மீம்ஸ் போட்டு கலாய்த்த அஸ்வின். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் உலகின் சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளராக இல்லை எனவும், அதற்கு காரணம் அவர் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் […]
சென்னை அணி வீர்ர் விக்கெட் எடுக்கும் போது ஓடுவது குறித்து அஸ்வினுடன் கலந்துடையாடி உள்ளார். டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுடன் கலகலப்பாக விக்கெட் எடுத்தவுடன் ஓடுவது குறித்து விடீயோ காலில் பேசிய இம்ரான் தாஹுர் கிரிக்கெட்டின் மீதான ஈடுபாட்டால் தான் இப்படி செய்கிறேன். Enjoyed this chat with @ashwinravi99 and my brother @prasannalara sharing my cricketing journey , my love for @ChennaiIPL and Offcourse tamil speaking skills #eduda […]
சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை விட ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது கடினம் என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார் அந்த சாதனைக்கு எந்த ஒரு வெகுமதி இல்லை என்றே கூறலாம் இந்நிலையில் அண்மையில் முத்தையா முரளிதரன் மற்றும் இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இருவரும் வீடியோ காலில் கலந்துரையாடினர். அப்பொழுது முத்தையா முரளிதரன் கூறியது சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை […]
அஸ்வினுடன் வீடியோ காலில் பேசிய விஷ்ணு விஷால் அந்த முதல் வீடியோவில் அஸ்வின் கூறியது நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை நானும் விஷாலும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி யுள்ளோம், என்னுடைய முதல் கிளப் கேப்டன் விஷ்ணு விஷால் தான் அவர் ஒரு படம் தோல்வியடைந்தாலும் அடுத்த வெற்றியை கொடுக்க நினைப்பர் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் அதைபோல் தற்பொழுது இரண்டாம் வீடியோவில் விஷ்ணு விஷால் சினிமா வழக்கை பற்றி பேசியுள்ளார் அதில் எனது படங்களின் வசூல் மற்றும் […]
அஷ்வினுக்கு அறிவுரை கூறிய தோனி கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் , 3 டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் 22 விக்கெட்டுகளை எடுத்து 123 ரன்கள் எடுத்தார், மேலும் கடைசி டெஸ்டில் ஒரு சதம் விளாசினார். இந்நிலையில் இதன் மூலம் இந்தியா 2-0 ஆக இருந்தது மேலும் மேற்கிந்தியத் தீவுகளின் 3-0 இருந்தன மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் […]
நடிகர் விஷ்ணு விஷால் இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் வீடியோ காலில் பேசிய வீடியோ ஒன்றை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அஸ்வின் கூறியது நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை நானும் விஷாலும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி யுள்ளோம், என்னுடைய முதல் கிளப் கேப்டன் விஷ்ணு விஷால் தான் அவர் ஒரு படம் தோல்வியடைந்தாலும் அடுத்த வெற்றியை கொடுக்க நினைப்பர் என்றும் கூறியுள்ளார். நான் விஷ்ணு விஷால் படம் வெளியாகும் பொழுது நம்ம […]
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் வீடியோ கால் மூலம் பேசியுள்ளனர். இந்த கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது ட்வீட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் வீடியோ காலில் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ள்ளார், அந்த வீடியோவில் அஸ்வின் கூறியது நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை நானும் விஷாலும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி யுள்ளோம், என்னுடைய முதல் கிளப் கேப்டன் விஷ்ணு விஷால் தான் அவர் ஒரு படம் தோல்வியடைந்தாலும் அடுத்த […]
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மன்கள் என அனைவரும் சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் இந்திய அணி விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று அதிக புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது. இதையடுத்து இந்தியா அடுத்ததாக பங்களாதேஷ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் டாப் 15 பந்துவீச்சாளர்களில் இந்திய அணியை சார்ந்த 4 வீரர்கள் இடம்பிடித்து உள்ளனர். 1. பும்ரா – 4வது […]
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா தொடக்க விக்கெட்டுக்களை வீழ்த்த, அதன்பின் அஸ்வின் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுக்களை அள்ள ஆரம்பித்தார். அவர் ஹஸ்மதுல்லா ஷாஹிதி, கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்ஸ் ஆகியோரை வீழ்த்தினார். இந்த டெஸ்டிற்கு முன் […]
இந்தாண்டு ஐபிஎல் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. மீண்டும் சென்னை அணியின் கூல் கேப்டனாக மஹிந்திரசிங் தோனி மீண்டும் களமிறங்க உள்ளார். ஆனால் வருடாவருடம் சென்னை அணிக்காக களமிறங்கும் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்தாண்டு சென்னை அணியில் இடம்பெறாதது வருத்தமளித்தாலும் பஞ்சாப் அணி அவரை 7 கோடிக்கு மேல் தொகை கொடுத்து எடுத்து உள்ளது. அந்த அணியில் ஏற்கனவே இருந்த அக்சர் படேல் மட்டும் தக்கவைக்கபட்டு மற்ற வீரர்கள் ஏலத்தில் கழட்டி விடப்பட்டனர். பின்னர் அஸ்வின், […]
இந்தாண்டும் வழக்கம் போல் கிரிகெட் அணி தான் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த விளையாட்டாக உள்ளது. இந்தாண்டு ஜூனியர் உலககோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்றது. பரிதாபமாக இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. இன்னும் நடந்த பல சுவாரஸ்ய விளையாட்டு சம்பவங்களை பார்ப்போம். கிரிகெட் : இந்தாண்டு கிரிகெட் தொடர் அத்தனையும் வென்றுள்ளது. சேம்பியன்ஸ் கோப்பை தவிர மற்ற அனைத்து தொடர்களையும் வென்று இந்தாண்டு வெற்றி சதவீதம் 75 ஆக […]
இந்திய டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடி வரும் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் டெஸ்ட்டில் நல்ல ஃபார்மில் உள்ளனர். இருவரும் இந்திய மண்ணில் பல சாதனைகள் புரிந்துள்ள்ளனர். இவர்கள் அடுத்து நடக்க போகும் தென்ஆபிரிக்கா சுற்று பயணத்தில் விளையாட உள்ளனர். அது குறித்து, இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே க்கொருகையில், ‘அஸ்வின், ஜடேஜா சுழற்பந்தில் ஜாம்பவான்கள் இருவரும் இந்திய மண்ணில் விளையாடி இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளனர். இதேபோல் பந்துவீச்சை தென்ஆபிரிக்கா சுற்று […]