Tag: Aswathi

கேரளா வெள்ளத்துக்கு 2.5 சவரன் தங்க வளையலைஅளித்த மணப்பெண்..!பொண்ணுக்கு தங்க மனசு தான்..!!

கேரளவின் வெள்ள நிவாரணமாக தனது கல்யாண மேடையிலே 2.5 சவரன் தங்க வளையலை நிதியாக தந்துள்ளார் புதுமணப்பெண் உடுமா பகுதியை சேர்ந்த அஸ்வதி-பிரசாத் என்ற ஜோடிக்கு கடந்த ஞாயிற்று கிழமை திருமண நடந்தது திருமணத்திற்கு உறவினர்களை மட்டும் அழைக்காமல் பேக்கல் போர்ட் லயன்ஸ் கிளப் உறுப்பினர்களையும் அழைத்தனர்.அவர்களிடம் மணப்பெண் அஸ்வதி தனது கணவர் மற்றும் இருவீட்டாரின் அனுமதியோடு தனது கையில் அணிந்திருந்த 2.5 சவரன் தங்க வளையலை கேரள-வெள்ள நிவாரணமாக அளித்தார்.கிளப் உறுப்பினர்கள் அஸ்வதி அளித்த இந்த […]

Aswathi 2 Min Read
Default Image