Laptop : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உபயோகிப்பதற்கு சிறந்த லேப்டாப்பும் அதன் அம்சங்களை பற்றியும் இதில் பார்க்கலாம். தற்போதையே காலத்தில் அனைவரிடமும் ஒரு லேப்டாப் கைவசம் வைத்துள்ளனர், அது இல்லா விட்டாலும் நாம் கைவசம் ஒரு லேப்டாப் வாங்கி வைப்பதனால் அது இக்கட்டான சூழ்நிலைகளில் நமக்கு உதவிகரமாக இருக்கும். மேலும், அது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மிக உதவியாக அவர்களது வரும்கால படிப்பிற்கு அது உதவியாக இருக்கும். லேப்டாப் வாங்குவது என்று முடிவு செய்துவிட்டால் என்ன மாதிரியான […]