தனுஷ் பொல்லாதவன், ஆடுகளம், என ஒரு கலக்கு கலக்கிய தணுஷ் அடுத்து அசுரன் எனும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது.இப்படத்தினை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.இதில் ஜி.வி.பிரகாஷ்இசைமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அசத்தலான “என் மினுக்கி” என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் கிராமத்து இடங்கள் இடம் பெற்றுள்ளது. தற்போது அசுரன் படமானது அடுத்த மாதம் 4 தேதி வெளியாகிறது. தற்போது கொடுரமான கையில் ஈட்டி உடன் வேட்டை ஆடும் தனுஷின் வெறித்தனமான […]
வடசென்னை படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடித்து வரும் திரைப்படம் அசுரன். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியார் ஹீரோயினாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளர். இப்படத்தின் பாடல்கள் தயாராகி வருவதாக ஜிவி.பிரகாஷ் குமார் டிவிட்டரில் அறிவித்தார். தற்போது பட ரீலீஸையும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் அக்டோபர் 4இல் வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.