இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி உள்ளது என்று அறிந்து கொள்வோம். மேஷம் : இன்று உங்களின் செல்வ நிலை உயரும் நாள்.திடீர் பயணம் உங்களை தித்திக்க வைக்கப் போகிறது.தொழிலில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.உயிராய் நினைக்கும் நண்பர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். ரிஷபம் இன்று நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும் நல்ல நாள்.கொடுத்த வாக்குரிதியை காப்பாற்றி மகிழ்வீர்கள்.மேலும் இன்று ஆலய வழிபாடு மனமகிழ்ச்சியைத் தரும்.எடுத்தக் காரியம் இன்று முடியும்.மனக்கசப்புகள் அகலும் நல்ல நாள். மிதுனம் இன்று […]