இந்திய அணி பேட்டிங்கில் உள்ள குறைபாடுகளை சரி செய்துவிட்டு ஆஸ்திரேலிய பயணத்துக்கு வாருங்கள். இல்லாவிட்டால் எங்கள் நாட்டு அணியினர் உங்களைத் தண்டித்துவிடுவார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 4 டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் நவம்பர் 21-ம் தேதி தொடங்கி 2019-ஜனவரி 18-ம் தேதி வரை நடக்கிறது. இது […]