சென்னை: கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவின் கேன்சர் நோய் மருந்துகளை திரும்ப பெற இந்திய மருந்து கட்டுப்பாட்டு குழுமம் (DCGI) முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளில் பிரதானமாக இருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அண்மையில், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில், கோவிஷீல்டு தடுப்பூசி மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவு ஏற்படுத்தலாம் என ஒப்புக்கொண்டது உலகளவில் பெரும் சர்ச்சையானது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனை அடுத்து இதே ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரிக்கும் கேன்சர் மருந்து […]
Ma Subramanian : கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்பிமணியன் கூறியுள்ளார். சமீபத்தில், உலகம் முழுவதும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்தது. இத்தடுப்பூசியால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது வணிகக் காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுவதாக விளக்கமளித்துள்ளது. இந்நிலையில், தடுப்பூசியால் தமிழகத்தில் பின்விளைவு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை […]
உலகம் முழுவதும் கொரோனா காலகட்டத்தில் செலுத்தப்பட்ட கோவிஷீல்டு என்கிற தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. அஸ்ட்ராஜெனகா, ஆக்ஸ்போர்டு பல்கலை உடன் இணைந்து கொரோனாவுக்கான “கோவிஷீல்டு” தடுப்பூசியை உருவாக்கியது. சமீபத்தில், இந்த தடுப்பூசியால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது வணிகக் காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுவதாக விளக்கமளித்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த முதல் ஆண்டில் மட்டும் சுமார் 65 லட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டதாக ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் […]
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள் உலகை ஆட்டி படைத்த கொரோனாவை கட்டுப்படுத்த உலகில் பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டறிந்தனர். இதில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பிரிட்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனில் உள்ள அஸ்ட்ராஸெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி கோவிஷீல்டு. அதனை சீரம் […]
Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலக முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறித்தது. கடந்த 2019ல் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் இரண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா வைரஸை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. அதில் இங்கிலாந்து […]
அஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு கழகம் தெரிவித்துள்ளதாவது, அஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதை குறிக்கும் இந்த நோய் ‘கில்லென்-பார்ஸ் சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு கொரோனா தடுப்பூசிகளான அஸ்ட்ரா செனகா, ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா ஆகிய தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அரிதாக […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்துள்ள இந்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என தெரிவித்துள்ளார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலகளவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் களமிறங்கி, தடுப்பூசியை கண்டுபிடித்து, உலகளவில் தற்பொழுது தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், ஆக்ஸ்போர்டு, அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட […]
தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை என தகவல் வெளியாகி உள்ள நிலையில்,இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? என்று சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி ஒத்திகை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி,இன்று நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் ,சீரம் நிறுவனம் , ஃபைசர் நிறுவனங்கள் தடுப்பூசி தயாரித்து உள்ளன. ஆக்ஸ்போர்டு […]
கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்கான சீரம் நிறுவனத்தின் கோரிக்கை இன்று பரிசீலிக்கப்பட உள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான விண்ணப்பம் இன்று நிபுணர் குழுவால் பரிசீலிக்கப்படும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்ட் என பெயரிடப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரிக்க இங்கிலாந்து அரசு மருந்துகள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பின் (எம்.எச்.ஆர்.ஏ) அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை வழங்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டுக்கான சோதனைகளை […]
பிரிட்டனில் அதிவேகமாக கொரோனா பரவிவரும் நிலையில், ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராசெனக்கா இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி தற்பொழுது […]
அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசிக்கு இந்தியா அடுத்த வாரத்திற்குள் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வருட காலமாக உலக மக்கள் முழுவதும் அச்சமடைந்து வாழ்வதற்கு காரணமான கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் தனது வீரியத்தை சற்றே குறைத்து உள்ளது என்றே கூறலாம். நாளுக்கு ஒரு லட்சம் பேர் புதிதாக பாதிப்பு ஏற்பட்ட இடத்தில், தற்போது 30 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதிய தொற்றுகள் இருந்தாலும் முந்தைய நாட்களில் பாதிப்புகள் […]
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி டெவலப்பர்கள் தடுப்பூசிகளை இணைக்க முயற்சிக்க அஸ்ட்ராஜெனெகாவிடம் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. ரஷ்ய கமலேயா ஆராய்ச்சி நிறுவனம், இங்கிலாந்து மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தனது கொரோனா தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி உடன் இணைக்க முயற்சிக்குமாறு பரிந்துரைத்துள்ளது. கடந்த திங்களன்று அஸ்ட்ராஜெனெகா அதன் தடுப்பூசியின் இடைக்கால முடிவுகளை வெளியீட்டு அளவை பொறுத்து இரண்டு வெவ்வேறு நிலைகளின் செயல்திறனைக் காட்டுகிறது. ஒரு மாத இடைவெளியில் இரண்டு முழு அளவுகளை நிர்வகிக்கும் நோயாளிகளின் […]
கொரோனா நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணிகளில் பல உலக நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடம் மட்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கி வந்தது. ஆனால், தற்போது இந்த கொரோனா தடுப்பூசி வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கி சோதனையில் சாதகமான முடிவை தந்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஆஸ்ட்ரோஜெனகா நிறுவனம் கூறியதாவது, கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பல நாடுகளுக்கு இந்த தடுப்பூசி திருப்புமுனையாக […]
அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் தடுப்பூசி சோதனையை மீண்டும் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரசை தடுக்க, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டது. இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனையின் போது, தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக […]
அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் ஜப்பானில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், பிரிட்டிஷ் தன்னார்வலரின் உடல் ஒத்துழைக்காத காரணத்தினால் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு அமெரிக்கா அதிகாரிகளுடன் ஆலோசனை தொடர்கின்றன. கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை ஜப்பானில் மருத்துவ குழுவிடம் கலந்தாலோசித்த பின்னர் ஜப்பானில் மீண்டும் தொடங்கியதாக பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் […]
பக்க விளைவுகள் ஏற்பட்ட காரணமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் சோதனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது மீண்டும் தொடங்கியது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கோடி வரும் நிலையில், அதனை தடுக்கு பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடித்து, அதனை சோதனை செய்தும் வருகின்றனர். இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ராஜெனாகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடித்து, மனிதர்கள் மீது சோதனை நடத்திவந்தனர். ஆனால் சில தினங்களுக்கு முன்னதாக, […]
அமெரிக்காவின் கொரோனா தடுப்பு மருந்தான “அஸ்ட்ரா ஜெனிகா”, 3- ம் கட்ட சோதனையை எட்டியுள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் பரவதொடங்கிள கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா, “அஸ்ட்ரா ஜெனிகா” […]
பியூனஸ் ஏரிஸ் அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ இரு நாடுகள் சேர்ந்து பியூனஸ் ஏரிஸ் அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ “அஸ்ட்ராஜெனெகா” கொரோனா தடுப்பூசியை தயாரிக்கிறது. பியூனஸ் ஏரிஸ் அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ சேர்ந்து லத்தீன் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளுக்கு “அஸ்ட்ராஜெனெகா” கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் என்று ‘Argentina’ ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் நேற்று தெரிவித்தார். பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவிற்கும் “INSUD’ பயோடெக்னாலஜி நிறுவனத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் பிரேசிலைத் தவிர அனைத்து லத்தீன் அமெரிக்காவிற்கும் வழங்குவதற்காக […]
இதய செயலிழப்பு கோளாறு சிகிச்சைக்காக Dapagliflozin (ஃபார்ஸிகா) எனும் மருந்துக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் விலை 4,800 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இதய செயலிழப்பு கோளாறு சிகிச்சைக்காக தற்போது புதிய மருந்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, Dapagliflozin (ஃபார்ஸிகா) எனும் மருந்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை AstraZeneca Pharma India Limited என்கிற நிறுவனம் அரசின் அனுமதிக்காக சோதனைக்கு உட்படுத்தியது. DAPA-HF ஆய்வு முடிவுக்கு பின்னர், மேற்கண்ட மருந்துக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் […]