இன்று பூமியை கடந்து செல்லும் ஆபத்தான சிறுகோள். ஜூலை 24 அன்று, மணிக்கு 48,000 கிலோமீட்டர் வேகத்தில் 170 மீட்டர் நீளமுள்ள ஒரு சிறுகோள் பூமிக்கு மிக அருகாமையில் கடக்கும் என்று நாசா எச்சரிக்கை விடுத்திருந்தது. சிறுகோள் 2020 ND எனப்படும் ஒரு பெரிய அளவு சிறுகோள் பூமியிலிருந்து சுமார் 0.034 வானியல் அலகுகள், அதாவது, 5,086,328 கிலோமீட்டர் என்ற தொலைவில் பூமியை கடந்து செல்கிறது. பூமிக்கு மிக மிக அருகாமையில் இந்த சிறுகோள் கடந்து செல்வதால் […]