Tag: Asteroid

77 அடி ..10094 கிமீ வேகம் ..பூமிக்கு அருகில் செல்லும் சிறுகோள் !! பூமிக்கு ஆபத்தா?

நாசா: இன்று அசுர வேகத்தில் ஒரு சிறுகோள் ஒன்று பூமிக்கு மிக அருகாமையில், அதாவது 32,70,000 மைல் தொலைவில் கடந்து செல்ல இருப்பதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறுகோளின் அளவு 77 அடி என்றும். மணிக்கு 10094 கீ/மீ என்ற அசுரர் வேகத்திற்கு பயணிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோளுக்கு Asteroid 2024 KJ என பெயர் வைத்துள்ளனர். அதாவது ஒரு விமானத்தின் அளவிற்கு இந்த சிறுகோள் அளவு இருக்கலாம் என்று […]

#Nasa 3 Min Read
Asteroid 2024 KJ

பூமியை நோக்கி வரும் பெரிய ஆபத்து.. நாசா சொல்வது என்ன?

நாசா கண்டுபிடிப்பு: அபாயகரமான அச்சுறுத்தலுக்கு மத்தியில் பூமியின் திறனைப் புரிந்துகொள்வதற்காக நாசா ஒரு கற்பனையான பயிற்சியை மேற்கொண்டது. அதில், வரும் 2038 ஆண்டு 12 ஜூலை அன்று 14.25 நேரத்தில்  பூமி மீது சக்திவாய்ந்த குறுங்கோள் மோத 72% வாய்ப்பு இருப்பதாக நாசா மேற்கொண்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இது மிகப்பெரிய இயற்கை பேரிடராக இருக்கும் எனவும் இதை தடுக்கும் அளவுக்கு நாம் இன்னும் தயாராகவில்லை எனவும் நாசா தெரிவித்துள்ளது. அதாவது, நாசா ஐந்து அல்லது இரண்டு […]

#Nasa 4 Min Read
NASA

#NASA Record:டார்ட் விண்கலத்தை வைத்து சிறுகோளின் திசையை திருப்பியது நாசா

பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த சிறுகோளின் மீது நாசாவின் டார்ட் (DART) விண்கலம் மோதி அதன் பாதையை திசை திருப்பியது. நாசாவின் இரட்டை சிறுகோள் திசை திருப்புதல் சோதனை (Double Asteroid Redirection Test- DART), டிமோர்போஸ் எனும் சிறுகோள் மீது மோத  வைக்கப்பட்டது. நாசாவின் இந்த சோதனையானது உலகின் முதல் கோள் பாதுகாப்பு சோதனையாகவும், பூமியைப் பாதுகாப்பதற்கான தொழிநுட்பத்தை சோதிக்கும் முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 530 அடி அகலம்  உள்ள டிமோர்போஸ் சிறுகோள் மீது […]

- 2 Min Read
Default Image

நாசா தனது டார்ட் விண்கலத்தை செப்டம்பர் 26 அன்று சிறுகோள் மீது மோத செய்கிறது..

செப்டம்பர் 26 ஆம் தேதி, நாசா தனது டார்ட் விண்கலத்தை ஒரு சிறுகோள் மீது மோதி மீண்டும் பாதையை மாற்ற முயற்சிக்கும்.  டபுள் அஸ்டெராய்டு ரீடைரக்ஷன் டெஸ்ட் (DART) எனப்படும் திட்டமானது, 500 கிலோ எடையுள்ள விண்கலத்தை பைனரி சிறுகோள் 65803 டிடிமோஸ் மற்றும் அதன் நிலவுக் கோளான டிமார்போஸ் (டிடிமூன்) ஆகியவற்றில் மோதும். டிடிமோஸ் என்றால் என்ன? ஜோடி சிறுகோள்கள் டிடிமோஸ் என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் தனித்தனியாக இரண்டு பாறைகள் இருந்தால் அது டிடிமோஸ் மற்றும் […]

#Nasa 3 Min Read

இன்று பூமியை நோக்கி வரும் புர்ஜ் கலிஃபாவை விட இரண்டு மடங்கு பெரிய கோள்!

அமெரிக்கா:புர்ஜ் கலிஃபாவின் அளவை விட பெரிய அளவிலான சிறுகோள் ஒன்று இன்று மாலை பூமியை நோக்கி வரும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவின்(மிகப்பெரிய கட்டிடம்) அளவை விட பெரிய அளவிலான சிறுகோள்(asteroids) ஒன்று இன்று (ஜனவரி 18) பூமியை நோக்கி வந்து 1,230,000 மைல் தொலைவில் பறக்க உள்ளதாகவும்,1994 PC1 என அழைக்கப்படும் 7482 என்ற சிறுகோள் சுமார் 1.6 கிமீ அகலம் கொண்டது மற்றும் அபாயகரமானது என்றும் […]

#Nasa 7 Min Read
Default Image

பூமியை தாக்கவுள்ள சிறுகோள் – 2068 பூமியின் முடிவா?

2068 ஆம் ஆண்டு பூமியை ஒரு சிறுகோள் தாக்கவுள்ளதால் அது பூமியின் முடிவாக இருக்குமோ என பலராலும் எண்ணப்படுகிறது.  மூன்று கால்பந்து மைதானத்தின் அளவு கொண்ட அதாவது 300 மீட்டர் அளவை கொண்ட அப்போபிஸ் எனும் சிறுகோள் ஒன்றின் சுற்றுவட்ட பாதையில் ஏற்படக்கூடிய மாற்றத்தால் அது 2068 ஆம் ஆண்டு பூமியில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தலாம் என வானியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்த நிகழ்வுக்கு காஸ் ஆஃப் கேயஸ் எனவும் பெயரிட்டுள்ளனர். முன்னதாகவே 2029 இல் இந்த கோள் […]

Apophis 4 Min Read
Default Image