நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து பேசிய அவரது முன்னாள் உதவியாளர் அங்கித் ஆச்சார்யா, “அவர் தனது செல்ல நாய் ஃபட்ஜின் பெல்ட்டைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார்” என்றார். எனக்கு சுஷாந்த் சிங்கை பற்றி நன்றாகத் தெரியும். இது தற்கொலை என்று என்னால் நம்ப முடியவில்லை. இது நிச்சயமாக கொலை. சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கியதை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், தற்கொலை கழுத்தில் குறி U- வடிவத்தில் இருக்கும். ஆனால் யாராவது கழுத்தை நெரிக்கும்போது கழுத்தில் ஓ […]