சென்னை : அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிகளை தேர்வு செய்யும் தேர்வுகள் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, சில தேர்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாற்றுகளினால் தேர்வகள் தேர்வு எழுதமுடியாமல் போன காரணத்தால் மறுதேர்வு தேதி நடைபெறும் என அதற்கான தேதி பற்றிய விவரத்தையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி […]