இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 926 உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாதம் சம்பளம் ரூ.13,150 – ரூ.34990 வரை, கல்வித் தகுதி குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்கம் வேண்டும். இந்த காலகட்டத்தில் படித்துவிட்டு வேளையில் இருப்பவர்களை விட வீட்டில் இருப்பவர்கள் தான் அதிகம், இந்தியாவில் வேலையின்மை காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது படித்து முடித்த மாணவர்கள், இளைஞர்களுக்கு அரசாங்க வேளையில் ஒரு ஆசை இருக்கிறது. அந்த வகையில், […]