Tag: assemblyelection2021

உங்கள் விசுவாசம் எங்கே? மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து விலகியவர்களிடம் சனம் செட்டி கேள்வி!

மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகிய பிரமுகர்களிடம் உங்கள் விசுவாசம் எங்கே? முதல்முறையாக மக்கள் நீதி மையம் கட்சிக்கு வாக்களித்த மக்களை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என சனம் ஷெட்டி கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் பெரும்பான்மையான இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அதிமுக எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி […]

assemblyelection2021 4 Min Read
Default Image

வாக்கு எண்ணிக்கை: நாளை காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம்.!!

சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, நாளை காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம் என்று தகவல்.  தமிழம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில் 71.79% வாக்குகள் பதிவானது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், […]

assemblyelection2021 4 Min Read
Default Image

வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு – இந்திய தேர்தல் ஆணையம்

கொரோனா காரணமாக மே 20ம் தேதி அன்று பிறப்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆண்டு (மே 2) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். கொரோனா காரணமாக மே 20ம் தேதி அன்று பிறப்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கூட கூடாது. வேட்பாளர்கள், முகவர்கள் நெகட்டிவ் […]

#ElectionCommission 3 Min Read
Default Image

#Breaking: பாஜகவில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்!

நகைச்சுவை நடிகர் செந்தில், இன்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் தலைமையில் பாஜகவில் இணைந்தார். பிரபல காமெடி நடிகர் செந்தில், அதிமுகவை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்திருந்தார். தற்பொழுது செந்தில் ன்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் தலைமையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பொறுப்புகள் கொடுக்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் […]

#BJP 2 Min Read
Default Image

பாஜக சவாலை ஏற்று நந்திகிராமத்தில் போட்டி., 294 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மம்தா.!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. இறுதி மற்றும் 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முடிவுகள் மே 2ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆளும் […]

#WestBengal 4 Min Read
Default Image

பொய் பேசுவதற்கு விருது கொடுக்க வேண்டும் என்றால் அது அவருக்குத்தான் – அமித்ஷா

புதுச்சேரி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று புதுச்சேரியில் நடைபெற்று வரும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், வரும் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என கூறியுள்ளார். பொய் பேசுபவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்றால் அதை நாராயணசாமிக்கு தான் தரவேண்டும் என விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் ஊழலை வளர்க்கும் வேலையை மட்டுமே […]

#BJP 4 Min Read
Default Image