Tag: Assemblyelection

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் – பிரதமர் மோடி ட்வீட்..!

தெலுங்கானா மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, மஜ்லீஸ் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. தெலுங்கானாவில் மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிகின்றனர். மாநிலத்தில் மொத்தம் 35,655 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..! 7571 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகளாக காணப்படுவதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

Assemblyelection 4 Min Read
PM Modi says about Vixit Bharat Yatra

தமிழகத்தில் மாற்றம் நிகழும் – ஜெ.பி.நட்டா

ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு தலா ரூ.6,000 வழங்கப்படுகிறது என்று பொது கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேச்சு. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் ஏழைகளின் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு தலா 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

#BJP 2 Min Read
Default Image

#BREAKING: குஜராத், இமாச்சலம் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

குஜராத், இமாச்சலப்பிரதேச மாநில தேர்தலுக்கான தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று வெளியிட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 3 மணிக்கு தேர்தல் தேதி அட்டவணையை டெல்லியில் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகள், இமாச்சலில் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் இரு மாநிலங்களுக்கும் […]

#ElectionCommission 2 Min Read
Default Image

சட்டமன்ற தேர்தல்: ஐ.டி.சி சோழா ஓட்டலில் இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழு ஆலோசனை.!

தமிழக சட்டசபை பதிவிக்கலாம் வரும் மே 24-ம் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு இன்று தமிழகம் வந்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு இன்று தமிழகம் வந்துள்ளது. துணை தேர்தல் […]

#ElectionCommission 4 Min Read
Default Image