ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாஜக தொடர் முன்னிலை ஒடிஷா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, பாஜக 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் கட்சியான ஜனதா தளம் ஒரு இடத்திலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாஜக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தெலுங்கு தேசம் தொடர் முன்னிலை ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் […]