Tag: assembly elections2021

“கொண்டாட வேண்டிய நேரம் அல்ல.. போராட வேண்டிய நேரம்”- வெற்றிக்கு பின் பினராயி விஜயன் பேட்டி!

“இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல. கொரோனாவை எதிர்த்து போராட வேண்டிய நேரம்” என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கேரளாவில் ஒரு தொகுதியில் கூட பாஜகவினர் முன்னிலை பெறவில்லை. 99 இடங்களில் 81 தொகுதிகளில் இடதுசாரியினர் வெற்றிபெற்றுள்ளனர். 41 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கும் நிலையில், 37 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதில் கேரள சுகாதார துறை அமைச்சர் கே கே ஷைலஜா, 61,000 […]

assembly elections2021 3 Min Read
Default Image

“பின்றார்யா விஜயன்.. எங்க ஏரியா உள்ள வராத”- கேரளாவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் இடதுசாரி!

கேரளாவில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் இடதுசாரிகள் முன்னணியில் உள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 71 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி, அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கலாம். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே கேரளாவில் இடதுசாரி கூட்டணிகள் அதிகளவிலான இடங்களில் முன்னணி வகிக்கின்றனர். அந்தவகையில் கேரளாவில் ஒரு தொகுதியில் கூட பாஜகவினர் முன்னிலை பெறவில்லை. 99 இடங்களில் 81 தொகுதிகளில் […]

assembly elections2021 4 Min Read
Default Image

கேரளாவில் ‘மாஸ்’ காட்டும் பினராயி விஜயன் .. பெரும்பாலான இடங்களில் இடதுசாரி முன்னிலை!

கேரளாவில் 139 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியான நிலையில், அம்மாநிலத்தில் மீண்டும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி தொடரும் என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 71 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி, அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கலாம். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே கேரளாவில் இடதுசாரி கூட்டணிகள் அதிகளவிலான இடங்களில் முன்னணி வகிக்கின்றனர். கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 139 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் […]

#BJP 3 Min Read
Default Image

#Breaking: பாலக்காடு தொகுதியில் மெட்ரோமேன் ஸ்ரீதரன் முன்னிலை!

பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன், 2,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.  கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது. தற்போதைய நிலவரப்படி, அம்மாநிலத்தில் இடதுசாரி கூட்டணி 92 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதில் பாலக்காடு […]

#BJP 2 Min Read
Default Image

#Breaking: கேரளாவில் 5 இடங்களில் பாஜக முன்னிலை!

கேரளாவில் பாலக்காடு, நெமோம், காசர்கோடு, கோழிக்கோடு தெற்கு மற்றும் மஞ்சேஸ்வரம் ஆகிய 5 தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனைதொடர்ந்து தற்பொழுது வாக்குஎண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் பாஜக, பாலக்காடு, நெமோம், காசர்கோடு, கோழிக்கோடு தெற்கு […]

#BJP 2 Min Read
Default Image

#Breaking: கேரளாவில் 55 இடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னிலை!

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது 53 இடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னணி வகிக்கிறது. கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது. மேலும் பாஜக, தனித்து போட்டியிட்டது. கேரளாவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரபை […]

#Kerala 3 Min Read
Default Image