பீகார் ( 2020) சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் பாஜக அறிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் அக்.,28ந்தேதி தொடங்கி நவ., 3 மற்றும் நவ.,7ந்தேதி என மூன்று கட்டங்களாக இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக மற்றும் ஆளும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் தங்களது தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், […]