சட்டமன்றத் தேர்தல் செலவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு: அரசாணை..!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு ரூ. 744 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று, அதன்பின்னர்,தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி வெளியாகின. எனினும்,தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே,தேர்தல் செலவிற்காக 617.75 கோடி ரூபாய் முதலில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.பிறகு தேர்தல் முடிந்ததும் அதற்கான வரவு,செலவு கணக்கு பார்க்கப்பட்டது.அதில் 126.18 கோடி ரூபாய் கூடுதலாக செலவு செய்யப்பட்டு இருந்தது.எனவே,அதற்கான நிதி […]