டெல்லி : மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாட்கள் பற்றிய விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தற்போது இன்று அறிவிப்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் , ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தல் பற்றிய விவரங்களை மட்டும் அறிவித்தார். ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் : […]
பிரேம் சிங் தாமங்: சிக்கிமில் 2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலுடன் அங்கு சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில், நிலையில் அங்கு ஏற்கனவே ஆட்சியில் இருந்த மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. சிக்கிமில் மொத்தம் 32 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 31 இடங்களில் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் எஸ்கேஎம் (SKM) கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் சிக்கிம் மாநில முதல்வராக எஸ்கேஎம் கட்சித் தலைவரான பிரேம் […]
Elections 2024: அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். Read More – அம்பானி இல்ல திருமணத்தில் திருட்டு..! திருச்சியை சேர்ந்த 5 பேர் அதிரடி கைது அதன்படி, வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி முடிவடைகிறது. […]
Lok Sabha Elections இந்த ஆண்டு (2024) மக்களவை தேர்தல் எப்போது தொடங்கும் எப்போது வாக்கு எண்ணிக்கை என்பதற்கான மொத்த விவரத்தையும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. read more- Assembly Election: 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.! இந்நிலையில், […]
Assembly Election: 2024ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். READ MORE – மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு அந்த வகையில், 4 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் குறித்தும் […]