5 மாநில சட்டசபை தேர்தல் – தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக!
ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. அதன்படி, உத்தரபிரதேசத்திற்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் […]