மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவித்த முதல் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும் நடைபெற உள்ளது. இந்நிலையில், தீவிரமாக மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் […]