நாளை அசாமில் உள்ள கவுகாத்தி நகரில் “கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்” நடைபெற உள்ளது. இப் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளை அசாமில் உள்ள கவுகாத்தி நகரில் “கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்” நடைபெற உள்ளது. இந்த போட்டியை துவங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆனால் தற்போது இந்தியா முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா , தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய […]