Tag: Assam floods

அசாமை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்.. 38 பேர் பலி.!

அசாம் வெள்ளம்: அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெள்ளத்தில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) தகவலின்படி, டின்சுகியா மாவட்டத்தில் 2 இறப்புகளும், தேமாஜி மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையை 38 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]

#Heavyrain 4 Min Read
ASSAM FLOODS

அசாமில் ஏற்பட்ட வெள்ளம்…. 2.25 மேற்ப்பட்ட மக்கள் பாதிப்பு..!

இந்தியாவில் வட பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில் பீகார் மற்றும் அசாம் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த கனமழை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அம்மாநில அரசு இதுகுறித்து கூறுகையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 13 வருவாய் வட்டங்களை கொண்ட 219 கிராமங்களில் மக்கள் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட சுமார் 2.25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தால் […]

assam 3 Min Read
Default Image

வெள்ள நிவாரண முறையீடு குறித்து போலி பேஸ்புக் பதிவை வெளியிட்ட அசாம் பல்கலைக்கழக மாணவர் கைது.!

அசாம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் முதலமைச்சர் வழங்கிய வெள்ள நிவாரண முறையீடு குறித்து போலி பதிவை வெளியிட்டதால் கைது செய்யப்பட்டார். கடந்த சில வாரங்களுக்கு மேலாக அசாம் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் 24 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கௌகாதி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசத்தின் இரண்டாவது செமஸ்டர் படிக்கும் டிப்ஜோதி கோகோய் என்ற மாணவன் தனது பேஸ்புக் பக்கத்தில் போலி பதிவு ஒன்றை பதிவிட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார். அசாம் முதலமை‌ச்ச‌ர் சர்பானந்தா […]

Assam Chief Minister Sarbananda Sonowal 4 Min Read
Default Image

கடுமையான வெள்ளத்தில் 10 காண்டாமிருகங்கள் உட்பட100 மேற்பட்ட காட்டு விலங்குகள் இறந்தன.!

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் 10 காண்டாமிருகங்கள் மற்றும் கிட்டத்தட்ட நூறு விலங்குகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில் இறந்த 10 காண்டாமிருகங்களில் எட்டு காண்டாமிருகங்கள் வெள்ளநீரில் மூழ்கி, ஒன்று காசிரங்கா தேசிய பூங்காவில் இயற்கையாகவே இறந்ததாகவும், மற்றொன்று போபிடோரா வனவிலங்கு சரணாலயத்தில் நீரில் மூழ்கி இறந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வெள்ளத்தின் போது தேசிய பூங்காவில் ஒன்பது காண்டாமிருகங்கள் உட்பட 108 காட்டு விலங்குகள் இறந்துவிட்டதாக காசிரங்கா தேசிய பூங்கா ஆணையம் தெரிவித்துள்ளது. பூங்காவைக் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை செல்லும் […]

Assam floods 6 Min Read
Default Image

அசாம் வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 105 ஆக உயர்வு..27.64 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.!

அசாம் வெள்ளத்தால் மேலும் 3 பேர் உயிரிழப்பு இதனால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 105 ஆக உயர்கிறது. மூன்று பேரில் பார்பேட்டாவில் இரண்டு பேரும், தெற்கு சல்மாரா மாவட்டத்தில் ஒருவரும் இறந்தனர். இதில் 26 பேர் நிலச்சரிவில் உள்ளனர் என அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது தினசரி வெள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த மழைக்காலத்தில் காசிரங்கா தேசிய பூங்காவில் 90 விலங்குகள் இறந்துள்ளன. தலைமைச் செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா கூறுகையில், வெள்ள நிர்வாகத்தில் […]

27.64 Lakh People 7 Min Read
Default Image

அசாம் வெள்ளம்.! மேலும் 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு.!

அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. அஸாம் மாநிலத்தில் தற்போது பருவமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள மொத்தம் 33 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 26 மாவட்டங்களில் சுமார் 36 லட்சம் பேர் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் குழு தெரிவித்துள்ளது. தற்போது வெளியான தகவலின்படி, 4 மாவட்டங்களில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதால், அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது.

assam 2 Min Read
Default Image

அசாம் வெள்ளம்: 20 பேர் உயிரிழப்பு..23 மாவட்டங்களில் 9.26 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.!

அசாமில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 23 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. தற்போது அசாமில் மழை தீவிரமாக உள்ள நிலையில், அசாமில் வெள்ள நிலைமை ஏற்கனவே அம்மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 23 இடங்களில் 2,071 கிராமங்களில் 9.26 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளார்கள் என அசாமின் குவஹடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் தேமாஜி, உதல்குரி, கோல்பாரா மற்றும் திப்ருகார் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 20 ஆக […]

23 districts affected 4 Min Read
Default Image