Tag: Assam flood

அசாம் வெள்ள நிலைமை: 3 மாவட்டங்களில் 11,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு

அசாம் வெள்ள நிலைமை குறைந்துள்ளது 3 மாவட்டங்களில் 11,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் அசாமில் வெள்ள நிலைமை ஓரளவு மேம்பட்டது என்று பேரழிவு மேலாண்மை புல்லட்டின் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  தேமாஜி, லக்கிம்பூர் மற்றும் பக்ஸா மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் மொத்தம் 11,812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய நாளில் இது 13,300 ஆக இருந்தது என்று அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9,600 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]

Assam flood 3 Min Read
Default Image

அசாம் வெள்ளத்தில் பைக் உடன் ஆற்றில் அடித்த சென்ற நபர்..வைரல் வீடியோ உள்ளே.!

அசாமில் பெய்து வரும் மழையால் சாலையில் ஓடும் நீரில் இருசக்கர வாகனத்துடன் சென்ற நபர் தவறி விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்திலிருந்து பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா போன்ற 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் தற்பொழுது வெள்ளம் ஏற்பபட்டுள்ளது இதானால் 24 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலயில், 3 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் 48 ஆயிரம் பேர் வீடு இழந்து தவித்து வருகின்றனர், […]

asam 4 Min Read
Default Image

அசாம் கனமழை.! இதுவரை 107 பேர் உயிரிழந்தனர்.! 90 விலங்குகள் பலி.!

அசாம் கனமழைக்கு இதுவரை 107 பேர் கனமழைக்கு பலியாகியுள்ளனர். அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதி மற்றும் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் அம்மாநிலத்தில் 26 மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. இதுவரை 27.64 லட்சம் பேர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுக்காப்பாக இடத்திற்கு நகர்ந்து வருகின்றனர். இவர்களை பாதுகாக்க 649 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 107 பேர் கனமழைக்கு பலியாகியுள்ளனர். காசிரங்கா பூங்காவில் 90 […]

assam 2 Min Read
Default Image

அசாம் வெள்ளம்: 81 பேர் இறந்தனர்.. பிரதமர் மோடி உதவிக்கு உறுதியளித்தார் – சர்பானந்தா சோனோவால்

30 மாவட்டங்களில் 81 உயிரிழப்பு மற்றும் 54 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்குள்ளான வெள்ள அழிவைக் கையாள்வதில் அசாமுக்கு அனைத்து ஆதரவை பிரதமர் மோடி இன்று தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவாலுடன் மாநிலத்தின் வெள்ள நிலைமை குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார், மக்களுக்கு ஒற்றுமையை தெரிவித்தார். கொரோனா வைரஸ் காட்சி மற்றும் ஆயில் இந்தியாவின் பாக்ஜன் எரிவாயு கிணற்றில் பொங்கி எழும் முயற்சிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரித்தார். […]

81 dead 5 Min Read
Default Image

அசாம் வெள்ளம்.! மேலும் 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு.!

அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. அஸாம் மாநிலத்தில் தற்போது பருவமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள மொத்தம் 33 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 26 மாவட்டங்களில் சுமார் 36 லட்சம் பேர் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் குழு தெரிவித்துள்ளது. தற்போது வெளியான தகவலின்படி, 4 மாவட்டங்களில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதால், அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது.

assam 2 Min Read
Default Image

அசாம் வெள்ளம்:18 மாவட்டங்களில் 10.75 லட்சம் மக்கள் பாதிப்பு மேலும் இருவர் பலி.!

அசாமின் 18 மாவட்டங்களில் 10.75 லட்சம் மக்களை பாதித்த வெள்ளத்தில் சனிக்கிழமை மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததாக அரசு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மோரிகானிலும், மற்றொருவர் டின்சுகியா மாவட்டத்திலும் இறந்தனர், இதில் மாநிலம் முழுவதும் 61  ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 37 பேர் வெள்ளத்தில் உயிரிழந்தனர் மற்றும் 24 பேர் தொடர்ந்து பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் இறந்தனர் என்று அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு தேமாஜி, பிஸ்வநாத், சிராங், […]

Assam flood 5 Min Read
Default Image

அசாம் வெள்ளத்தில் மூழ்கிய 21 மாவட்டம்..4.6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.!

அசாமில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 21 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அசாமில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 21 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது மேற்பட்ட 4.6 லட்ச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து பைபர் படகுகள் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவிப்போரை மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் மழை, வெள்ளத்தால் 4.6 லட்ச மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 142 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு […]

affected in 21 districts 4 Min Read
Default Image