கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ சிட்டியில் உள்ள வால்மார்ட் விநியோக மையத்திற்குள் துப்பாக்கியை ஏந்தி வந்த நபர், திடீரென தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்தனர். ஏ.ஆர் வகை துப்பாக்கி ஏந்திய நபர் தனது வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது வால்மார்ட் சுவரில் மோதிய பின்னர் வாகனம் தீப்பிடித்த பிறகு, அந்த நபர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினார் என தகவல் வெளியானது. காயமடைந்த நான்கு பேரும் […]