இன்று (27.10.2018 ) நாள் 12 ராசிகாரர்களுக்கு பலன் எப்படி இருக்கிறது பார்ப்போம் மேஷ ராசிகாரர்களுக்கு : இன்றைய தேவைகள் பூர்த்தியாகும் நாள். உங்களால் முடியாத காரியம் ஒன்றை முடித்துக் காட்டுவீர்கள். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும் நாள். இனத்தார் பகை மாறும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அனைத்தும் வெற்றி பெறும். ஆரோக்கியம் சீராகும் நாள் இன்று. ரிஷப ராசிகாரர்களுக்கு : இன்று உங்களுக்கு பகையான நட்பு உறவாகும் நாள். தேவைக்கு ஏற்ப உங்களுக்கு வரவு […]
இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு…!! மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக் கூடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். சக பணியாளர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இல்லை. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….