டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அசோகா ஹோட்டலின் 100 அறைகளை கொரோனா சுகாதார நிலையமாக மாற்றுவதற்கான உத்தரவை வாபஸ் பெறுவதாக டெல்லி அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவுகளை பிறப்பித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த டெல்லி உயர் நீதிமன்றம்”மக்களுக்கு படுக்கைகள் கிடைக்காதபோது, நீங்கள் அத்தகைய உத்தரவுகளை அனுப்புகிறீர்களா? எங்களை சமாதானப்படுத்துவதா? இது போன்ற சிறப்பு வசதியை நீங்கள் உருவாக்க முடியாது. நாங்கள் அதை ஒருபோதும் கேட்கவில்லை.” இத்தகைய உத்தரவுகள் நீதித்துறை குறித்து தவறான […]