கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் திலீப் குமாரின் சகோதரர் காலமானார்.!
இந்தி சினிமா ஜாம்பவான் நடிகர் திலீப் குமாரின் சகோதரர்கள் எஹ்சன் கான் மற்றும் அஸ்லம் கான் ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பாசிட்டிவ் என முடிவு வந்தது. இதன் பின்னர், அஸ்லம் மற்றும் எஹ்சன் கான் இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால், அவர்களை மருத்துவமனையில் சேர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர், இதையடுத்து மும்பையில் உள்ள லிலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் மூலம் சிகிக்சை பெற்று வந்தனர். எஹ்சன் கானுக்கு 90 வயது, அஸ்லம் கான் […]