இலங்கை நிழலுலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி இலங்கை போலீசாரால் சுட்டுக்கொலை!
அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித ஹேமதிலகவை இலங்கை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இலங்கையில் தேடப்பட்டு வரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா, தமிழகத்தில் உள்ள கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் லொக்காவின் காதலி உட்பட 3 பேர் கைது செய்த நிலையில், தற்பொழுது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அங்கொட லொக்காவின் கூட்டாளியான “சோல்டா” என்ற அசித ஹேமதிலக, போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் […]