கண்களை காட்டிக்கொண்டே எழுத, படிக்க மற்றும் ரூபி கியூப் கட்டைகளையும் தீர்க்கும் அபார திறமைக்காக 13 வயது சிறுமி ஆசியா மற்றும் இந்தியாவின் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்துவரக்கூடிய சுஜித் அனுபமா தம்பதியினரின் 13 வயது மகள் தான் தனிஷ்கா. இவர்கள் அந்த பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றும் வைத்து நடத்தி வருகிறார்களாம். பொதுவாக போலீசின் மகன் திருடன், ஆசிரியரின் மகன் மக்கு என கூறுவார்கள்,பல இடங்களிலும் அப்படி தான் நடக்கும். ஆனால், பள்ளிக்கூடம் […]