Tag: #AsianParaGames

பாரா ஆசிய விளையாட்டு : 100 பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்… பிரதமர் மோடி உற்சாக வாழ்த்து.!

பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது . இந்த விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை நடத்தி , தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர். இதுவரை 27 தங்கம், 31 வெள்ளி , 49 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்றுள்ளனர். பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களுக்கு மேலாக வென்ற இந்திய வீரர்களின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். இது […]

#AsianParaGames 4 Min Read
PM Modi congratulated to Para Asian Games Winners

பாரா ஆசிய விளையாட்டு : ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.! 

சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் 6வது நாளான இன்றைய நாள் துவக்கமே தங்க பதக்கத்துடன் இந்தியா ஆரம்பித்துள்ளது. பதக்க வேட்டையை நேற்று 99 பதக்கத்துடன் முடித்துக்கொண்ட இந்தியா இன்று 100வது பதக்கத்தை தாண்டியுள்ளது. இன்றைய ஆண்களுக்கான  400 மீ ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் திலீப் மஹது காவிட் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு மொத்தம் 26 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. திலீப் மஹது […]

#AsianGames2023 3 Min Read
Asian Para Games 2023 400 m running gold

பாரா ஆசிய விளையாட்டு – இன்று 4வது தங்கம், 3 வெண்கலம், 4 வெள்ளி.. பதக்க வேட்டையில் இந்தியா!

2023ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான 4-ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 5வது நாளான இன்று பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று போட்டி தொடக்கத்தில் இருந்து இந்தியர்கள் பதக்கங்களை குவித்து வருகிறன்றனர். இன்று மட்டும் தற்போது வரை 3 தங்கம், 3 வெண்கலம், 3 வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளனர். இதில், 5வது நாளான இன்று வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஷீதல் தேவி தங்கப் பதக்கம் […]

#AsianGames 6 Min Read
medal list

பாரா ஆசிய விளையாட்டு: 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம்!

பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு இன்று 2வது தங்கம் கிடைத்துள்ளது. 2023 மாற்றுத்திறனாளிகளுக்கான 4-ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் 5வது நாளான இன்று நடைபெற்று வருகிறது.  இந்தியா சார்பில் 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தமாக 302 பேர் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ர்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்தது போல், பாரா ஆசிய விளையாட்டிலும் இந்தியர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர். […]

#AsianGames 5 Min Read
Raman Sharma

ஆசிய பாரா விளையாட்டு: சாதனை படைத்த இந்தியா! பிரதமர் மோடி பெருமிதம்!

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை 73 பதக்கங்களை பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது.  சமீபத்தில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது. இதில், இந்தியா உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றறனர். ஆசிய விளையாட்டு தொடரில் அக்.8ம் தேதி இந்தியா பங்கேற்கும் போட்டிகள் நிறைவு பெற்றன. இந்த முறை 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒவ்வொரு நாளும் இந்தியா வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர். சர்வதேச […]

#AsianGames 6 Min Read
parasiaindia

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்!

பாரா ஆசிய விளையாட்டு தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 8-ம் தேதி முடிவடைந்தது. இதில், இந்தியா 100க்கும் மேல் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த சமயத்தில், ஆசிய விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து, தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியான, பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது . பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா […]

#AsianGames 4 Min Read
Sumit Antil